Jeywin Publication

In Tamil - Police Investigation - Powers, Tactics and Techniques (Volume 1 & 2 Combined) 3rd updated Edition 2022

Regular price Rs. 1,500.00
Regular price Rs. 1,500.00 Sale price Rs. 1,500.00
Sale Sold out
Shipping calculated at checkout.

மேம்படுத்தப்பட்ட நான்காம் பதிப்பு 2022.

காவல் புலன்விசாரணை - அதிகாரங்கள், அணுகுமுறைகள் மற்றும் நுணுக்கங்கள் என்ற இந்த நூலின் முதலாவது மற்றும் இரண்டாவது பதிப்பு 2013 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் முறையே வெளியிடப்பட்டது.

காவல் துறை அலுவலர்களின் கையில் எப்போதுமே இருக்க வேண்டிய இந்த புலன்விசாரணை சம்பந்தப்பட்ட நூல், காவல் அலுவலர்கள் இடையே மட்டுமல்லாமல், வழக்கறிஞர்கள், நீதித்துறை அலுவலர்கள், சட்ட மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் உடனடியாக மிகப் பிரபலமான ஒரு நூலாக ஆகியது. மூன்றாவது பதிப்பாக 2022-ல் வெளிவருகின்ற காவல் புலன்விசாரணை என்ற இந்த நூல், இன்று வரையிலுமான அனைத்து குற்றவியல் திருத்த சட்டங்களை உள்ளடக்கியும், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றம் 2021 அக்டோபர் மாதம் வரையிலும் அளித்த மிகப் பிரபலமான முக்கிய தீர்ப்புரைகளையும் மற்றும் மெட்ராஸ் உயர் நீதிமன்றம் 2020 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவந்த குற்றவியல் வழக்குத் தொடுப்பதற்கான, காவல்துறை புலன் விசாரணைக்கு சம்பந்தமான முக்கியமான விதிகளையும் உள்ளடக்கி, ஒரு மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பாக மூன்றாம் பதிப்பாக தற்பொழுது வெளிவந்துள்ளது.

இந்நூல், தமிழ்நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் ஒரு பைபிள்ஆக , குர் ஆன் ஆக, பகவத்கீதையாக கொண்டாடுகின்ற அளவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததால், மேம்படுத்தப்பட்ட ஒரு முழுமையான பதிப்பாக கொண்டு வருவதற்கு அனைத்து விதமான எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு, புதுப்பொலிவோடு இந்நூல் வெளியிடப்படுகிறது.

Materials

Shipping & Returns

Dimensions

Care Instructions

Image with text

Pair text with an image to focus on your chosen product, collection, or blog post. Add details on availability, style, or even provide a review.

  • Free Shipping

    Pair text with an image to focus on your chosen product, collection, or blog post. Add details on availability, style, or even provide a review.

  • Hassle-Free Exchanges

    Pair text with an image to focus on your chosen product, collection, or blog post. Add details on availability, style, or even provide a review.